Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
மே 30 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
உலகளவில், கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60,26,375 எட்டியுள்ளது. கொரொனாவால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,66,418 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 26,56,144 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 938 பேருக்கு புதிதாக நோய் தொற்று…