ஏப்ரல் 05 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
கொரோனா பாதிப்பு இந்தியாவில் பெரும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு வருகிறது. நாளுக்குநாள் கொரோனா அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர ஒட்டுமொத்த இந்தியாவே லாக்டோன் செய்யப்பட்டுள்ளது. …
