APR 24th corona update

ஏப்ரல் 24 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா தொற்று பாதிப்பு, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரொனா பாதிப்பு குறித்து பல்வேறு விழிபுணர்வும், முன்னசெரிக்கை நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 116 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த…