APR 21st corona update

ஏப்ரல் 21 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா பாதிப்பு நேற்றைய தினம், தமிழகத்தில் மட்டுமே 43ஐ தாண்டியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. சென்னையில் மட்டுமே இன்று அதிகபட்சமாக 55 பேருக்கு கொரொனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இன்றும் தமிழகத்தில், சென்னை மாவட்டம் கொரொனா தொற்றில் முதல் இடத்திலுள்ளது. இதனைத்…