‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

ஜூலை 17-ல் ‘அன்பே டயானா’ படத்தை வெளியிடும் பாரி இளவழகன், தனது அடுத்தடுத்த நடிப்பு மற்றும் இயக்கத் திட்டங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

Rachitha’s Spiritual Start: “எல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பம்!” – திருவண்ணாமலையில் ரச்சிதா மகாலட்சுமி அதிரடி தரிசனம்.. புதிய புராஜெக்ட் வருகிறதா?

Actress Rachitha Mahalakshmi seeking blessings at Tiruvannamalai Arunachaleswarar Temple.

மார்ச் 14 அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது புதிய தொடக்கம் குறித்த ரகசியமான பதிவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.