என்னை விட்ருங்க, நான் எங்க அம்மாகிட்ட போகணும்! திருப்பூர் காவல்துறையின் வைரலாகும் வீடியோ!
கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க, வீட்டிலேயே இருங்க என்று இந்திய அரசாங்கம் மக்களிடம் தினந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் ஏதோ விடுமுறை நாட்களை கழிப்பது போல பைக்குகளில் நண்பர்களுடன் ஏறிக்கொண்டு ஊரை வலம் வந்து…