திருப்பூர் இளைஞரின் வெறித்தனம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
திருப்பூரில் போலிஸாருக்குத் தன் முகம் தெரியாமல் இருப்பதற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை மதிக்காமல் வெளியே உலவுவது அதிகமாகியுள்ளது. அதுபோன்ற மக்கள் …
