Radikaa Sarathkumar’s Viral Comments: “டிக்கெட் விலையை ஏற்றி வசூல் செய்யவில்லை..” – தாய் கிழவி படத்தின் 50 கோடி வெற்றி குறித்து ராதிகா அதிரடி!
நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இது குறித்து டிக்கெட் விலையை ஒப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.
