STR’s Instagram Dominance: “தளபதிக்கு அடுத்தபடியாக சிம்பு!” – 15 மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்து எஸ்டிஆர் சாதனை.. அட்மேன் மேஜிக் ஒர்க் அவுட் ஆகுதா?

Actor Silambarasan TR reaching 15 million followers milestone on Instagram in March 2026.

நடிகர் சிலம்பரசன் டிஆர் (STR) இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் ஃபாலோயர்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். கோலிவுட் ஹீரோக்களில் இது ஒரு மிக முக்கியமான மைல்கல்.