பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹிட் படமான ‘திருப்பாச்சி’ பிரான்ஸ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் அக்டோபர் 2 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.