Posted inTamil Flash News
திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு – விரைவில் கைது?
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசை திருமுருகன் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். எனவே, அவர் மீது…