புதிய தமிழ் படங்களுக்கு தினமும் 6 காட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு – தீபாவளி ரிலீஸ்களுக்கு சூப்பர் அறிவிப்பு!
“தமிழ்நாட்டில் புதிய தமிழ் திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் தினமும் 6 காட்சிகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தீபாவளி ரீலீஸ்கள் முதல் காலை 6 மணி முதல் FDFS தொடங்குகிறது.”
