Stop Blaming Ticket Prices! — “முதல்ல பாப்கார்ன் விலைய குறையுங்க!” — தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் கொடுத்த அதிரடி கவுண்டர்!
தியேட்டர்களுக்கு மக்கள் வராததற்கு டிக்கெட் விலை உயர்வு தான் காரணம் என்ற தியேட்டர் உரிமையாளர்களின் வாதத்திற்குப் தயாரிப்பாளர் நாக வம்சி பதிலடி கொடுத்துள்ளார். பாப்கார்ன் மற்றும் ஆன்லைன் கட்டணங்கள் தான் பெரும் சுமை என்று அவர் கூறியுள்ளார்.
