Posted incinema news Entertainment Latest News
திடீர் போராளிகளை எதிர்த்து கவிஞர் தாமரையின் பதிவு
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வந்த பல படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் தாமரை. இவர் சில மாதங்களுக்கு முன் தோழர் தியாகு, சுப. வீ இவர்களின் சில தவறான கருத்துக்களை எதிர்த்தார். தோழர் தியாகு தன்னை ஏமாற்றியதற்கு போராட்டம் எல்லாம் நடத்தினார்.…