“தடம்” படம் தடம் பதிக்கும் என ரசிகர்கள் பாராட்டு!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த “தடம்” திரைப்படம், இன்று தமிழக திரையரங்குகளிள் வெளியானது. அதில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் அசத்தியுள்ளார். நடிகைகள் தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா ப்ரதீப் …
