Latest News3 years ago
ஆபாச வார்த்தைகளால் போலீசை திட்டிய பெண்
சென்னையில் சேத்துப்பட்டு சிக்னலில் இ பாஸ் இல்லாமல் பயணம் செய்த போக்குவரத்து போலீசார் அவரது மகளுக்கு அபராதம் விதித்தனர். இதற்கு அவரது தாயார் வந்து போலீசை மிகவும் மோசமான முறையில் திட்டினார். இந்த சம்பவம் பெரும்...