Posted incinema news Tamil Cinema News
காதல் தோல்வி – சீரியல் நடிகை தற்கொலை!
தெலுங்கு சீரியல் நடிகை நாகா ஜான்சி நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் ‘பவித்ரா பந்தம்’ என்கிற சீரியலில் நடித்து பிரபலமானவர் நாகா ஜான்சி. இவர் ஹைதராபாத் ஸ்ரீநகர் காலணியில் வசித்து வருகிறார்.…