தி பாரடைஸ் ரிலீஸ் தேதி மாற்றம் - நானி ஸ்ரீகாந்த் ஒதிலா.

தி பாரடைஸ் ரிலீஸ் தேதி மாற்றம்: நானி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி தரும் அப்டேட்!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் மார்ச் ரிலீஸில் இருந்து விலகி, ஜூன் மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தேவரகொண்டா ரணபாலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ரிலீஸ் தேதி.

விஜய் தேவரகொண்டா ரணபாலி: பிரிட்டிஷ் அதிகாரியை கட்டி இழுக்கும் எஸ்கே! மிரட்டலான அறிவிப்பு!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா மீண்டும் இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.