vodafone network problem

முடங்கியதா வோடஃபோன் நெட்வொர்க்? பாதிப்பை சரி செய்கிறதா நிறுவனம்?

பிரபலமான மொபைல் நெட்வொர்க் வோடாஃபோன், இந்தியாவில் பல இடங்களில் முடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றர்.இந்த நெட்வொர்க் சேவை இரண்டு நாட்களாக சில இடங்களில் சரிவர கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்ந்து, பல வாடிக்கையாளர்கள் ட்விட்டரில் வோடஃபோன் நிறுவனத்திடம்…