தமிழ்ராக்கர்ஸை அரசுதான் ஒழிக்க வேண்டும் – எஸ்கேப் ஆகிய விஷால்
தமிழ்ராக்கர்ஸை மத்திய, மாநில அரசுகள்தான் ஒழிக்க வேண்டும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும்போது, திருட்டு விசிடி மற்றும் …
