தமிழகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்ந்துள்ள தொகை எவ்வளவு? வெளியானது தகவல்!

eps

தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை சுமார் 134 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வந்து சேர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உள்ளது. இதில் பலியானவர்களின் …

Read more

கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்த ஊழியர் ! சானிட்டைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி!

corona 222

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்த மருத்துவப் பணியாளர் ஒருவர் சானிட்டைசர் குடித்துத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரொனா பாதிப்புக்கு 1075 பேர் ஆளாகியுள்ளனர். இதில் 11 பேர் …

Read more

கும்பலாக வந்து தாக்கிய நபர்கள்! என்ன நடந்தது? வீடியோ வெளியிட்ட நடிகர்!

riyas

நடிகர் ரியாஸ் கான் தன்னைத் தாக்கியவர்கள் யார் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் …

Read more

யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள்! கமல்ஹாசன் நறுக் கேள்வி !

kamal

தமிழகத்தில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப் படாதது குறித்து தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய …

Read more

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

corona 1

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக அறிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இன்று புதிதாக அறிவிக்கப்பட்ட 58 பேரையும் சேர்த்து மொத்தம் 969 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை …

Read more

இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு – முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட தகவல்!

eps

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி வந்துள்ள நிதி எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 …

Read more

கொரோனா பரவல்: அதிர்ச்சியளிக்கும் மகாராஷ்டிரா! இரண்டாம் இடத்தில் தமிழகம் !

corona 2

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,03,000 ஐ தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை …

Read more

சாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய ஓட்டுனர் – கொரோனா இறப்பை விட அதிகமாகும் தற்கொலைகள்!

corona 4

புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 4300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

தமிழகத்தில் 500 ஐ தாண்டிய கொரோனா எண்ணிக்கை – இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளதா?

beela

தமிழகத்தில் நேற்று 86 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 12,00,000 ஐ …

Read more

தமிழகத்தில் கோரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்வு – இன்று மட்டும் 102 புதிய நோயாளிகள்!

corona 2

தமிழகத்தில் இன்று மேலும் 102 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …

Read more