TN Ration Shop Employees

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

கொரொனா தாக்கத்தால் உலகமே திக்குமுக்காடி உள்ளது. இதனால் உலகனின் பல்வேறு நாடுகளும் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், தமிழக அரசு அனைத்து வகை மக்களும்…