மக்களவை தேர்தல் - தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் – தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு!

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை 65 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடக்கவுள்ளது. தமிழகத்தில் 8293 வாக்குச் சாவடிகள்…
தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர் !

தேர்தல் தலைமை அதிகாரி சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைதேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், சென்னையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமை…
தமிழக நாடாளுமன்ற தேர்தல் 2019 - tamilnaduelection2019coin 02

வேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு இன்று(மார்ச் 28) மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்காக மொத்தம் 1585 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதில் 932 வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டதாகவும், அதில் 655 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. மக்களவை…
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

மக்களவை 39 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் மனுதாக்கல் செய்ய இன்று மார்ச் 26 கடைசி நாள். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடக்கவுள்ள…
ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணியில் நீட்டிப்பு; தமிழ் மாநில கட்சி இணைந்தது!

மக்களவை தேர்தலில், அதிமுக உடனான கூட்டணியில் இணைகிறது தமிழ் மாநில கட்சி. இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மக்களவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் தமிழ் மாநில கட்சி இணைவது குறித்து…
தமிழகம் வருகிறார் ராகுல்

தமிழகம் வருகிறார் ராகுல், ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GoBackRahul

மத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை ஒட்டி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதற்காக, நாகர்கோவிலில் நடக்கவுள்ள பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கவுள்ள கூட்டத்தில்…
விடுதலை சிறுத்தை கட்சி

தனிச்சின்னம் ஒதுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி!

2019 மக்களவை தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்தள்ளது. அந்த நிலையில் வசிக கட்சி ஏற்கனவே போட்டியிட்ட சின்னம் மோதிரத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயதுள்ளது. அதனால், உதயசூரியன் சின்னத்திலயே போட்டியிட திமுக வலியுறுத்தியது. ஆனால்,…
21 தொகுதி இடைத்தேர்தல் ரஜினிகாந்த் போட்டியில்லை!

21 தொகுதி இடைத்தேர்தல்; ரஜினிகாந்த் போட்டியில்லை!

நாடாளுமன்ற, மக்களவை தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் தான் தம் இலக்கு எனவும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிகளுக்கு மக்கள் வாக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர்…
அரசியல் கட்சி வருமானம் 2019

ஒரே நிதியாண்டில் 800% அதிகரித்த திமுக வருமானம்!

ஒரே நிதியாண்டில், திமுகவின் வருமானம் 800 சதவீதம் உயர்ந்து உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வருமான விவரங்களை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கும்.அதனை சோதனை செய்த நிலையில், கடந்த நிதியாண்டு (2016-17)ல் வெறும் 3.78…
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா!

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற கோவை சரளா, தான் மக்கள் நீதி மய்யக்கட்சியில் இணைவதாக அறிவித்தார். எந்த கட்சியில் இணையலாம் என பல நாள்…