வேட்பாளர் விருப்ப மனுவை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்; மக்கள் நீதி மய்யம்
மக்களவை தேர்தலுக்காக, வேட்பாளர் விருப்ப மனு இன்று முதல் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 18 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப …
