சென்னையில் ஏகுறும் கொரொனா பாதிப்பு! தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்!!
சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது அடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கமும் தயாராகுகின்றது. தமிழகத்தை பொருத்தவரை, கொரொனாவின் பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. …
