தமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு

தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில், 46 வாக்குச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்ய ப்ராதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு …

Read more