மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை 65 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடக்கவுள்ளது....
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, அவை மார்ச் 27 அன்று பரிசீலனை செய்யப்பட்டது. மொத்தம் 1585 மனுவில் 932 மனுக்கள் ஏற்க்கப்பட்டன, 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், ம.நீ.ம கட்சியின் நான்கு...
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு இன்று(மார்ச் 28) மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்காக மொத்தம் 1585 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதில் 932 வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டதாகவும், அதில் 655 வேட்புமனுக்கள்...
தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படைகள் வாகன சோதனைகளில் மேற்கொண்டு வந்ததை அடுத்து, ஜி.பி.எஸ் இயந்திரம் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்தல், வேட்பாளர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள்...
தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. இந்நிலையில் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை...
மக்களவை 39 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் மனுதாக்கல் செய்ய இன்று மார்ச் 26 கடைசி நாள். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 11 முதல்...
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் புகைப்படம் கொண்ட வாக்காளர் சீட்டு இல்லாவிட்டால் 11 ஆவணங்கள் கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில்...
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பணிகள் குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்திய பின் சத்ய பிரதா சாஹூ பேட்டியளித்தார். அவர்...
மக்களவை தேர்தலின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். வடசென்னை – கலாநிதி வீராசாமி தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் மத்தியசென்னை – தயாநிதி மாரன் திரிபெரும்பதூர் – டி.ஆர். பாலு காஞ்சிபுரம் –...
நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். 40 வருட திராவிட கட்சிகளின் அரசியலை மாற்ற உங்களால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை அழைக்கிறேன்,...