TN CM Edappadi Palanisamy

ஏப்ரல் 20க்கு பிறகு அமலாகும் திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் ஆலோசனை

சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துதுறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஏப்ரல்…