அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்…அதிமுக…பாஜக இவங்க ரெண்டு பேருக்கு தான் தொடர்பு இருக்கு!…ஆர்.எஸ்.பாரதி விளக்கம்…
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் தமிழக அரசியல் களத்தை தீப்பற்றி எரிய வைத்துள்ளது. பல்வேறு கட்சிகளின் கண்டனங்கள், போராட்டங்கள். அரசுக்கு எதிரான விமர்சனங்கள், அதற்கு ஆளும் தரப்பிலிருந்து பதில்கள், …
