Sai Pallavi vs Fake News: “நான் அப்படி சொல்லவே இல்லை!” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் பல்லவி!

Actress Sai Pallavi looking emotional while clarifying about her Tamil identity and language controversy.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் பேசிய ஒரு விஷயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனை குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார்.