Posted inTamil Sports News
3 கேலரிகளை திறக்க கோரி ரசிகர்கள் வேண்டுகோள்!
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில், அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மூன்று கேலரிகளை திறக்க கோரி சென்னை ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதலாக ஐ,…