உங்களுக்கு ஓட்டு வங்கியே கிடையாது – தேமுதிகவை சீண்டிய ராஜேந்திர பாலாஜி
தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்தே அதிமுகதான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைக்க அதிமுக முயற்சித்து வருகிறார். ஆனால், பாமகவிற்கு நிகராக தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என தேமுதிக பிடிவாதமாக இருப்பதால் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.…