Sibi Sathyaraj Meets CM Vijay! — “அப்படியே தான் இருக்காரு நம்ம அண்ணன்!” — முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திச்சு வாழ்த்து சொன்ன சிபி சத்யராஜ்; வைரலாகும் எக்ஸ்க்ளூசிவ் போட்டோ!

Actor Sibi Sathyaraj presenting a shawl and congratulating the Honorable Chief Minister of Tamil Nadu Vijay on his 2026 election victory.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிபி சத்யராஜ், அவருடனான இரண்டு தசாப்த கால நட்பு குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

MANDATE OF THE PEOPLE: “மக்களின் தீர்ப்புக்கு மரியாதை எங்கே?” — விஜய்க்கு அரசு அமைக்க வாய்ப்பு வழங்க கோரி நடிகர் விஷால் ஆவேசம்; ஆளுநருக்கு கேள்வி!

Actor Vishal's tweet regarding TVK Chief Vijay's right to form the government in Tamil Nadu after the 2026 election.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ அரசு அமைக்க ஆளுநர் தாமதம் செய்வது ஏன் என நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Aadhav Arjuna’s Apology: “ரஜினி சார்.. மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்!” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆதவ் அர்ஜுனா.. ரஜினியின் மாஸ் பதிலடிக்குப் பின் நடந்தது என்ன?

TVK leader Aadhav Arjuna issuing a public apology to Superstar Rajinikanth during a party meeting on March 17, 2026.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்துத் தான் பேசிய கருத்துக்களுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.