நடப்பது நல்லதாக இருக்கட்டும்…சாராயம் குறித்து பேசிய அமைச்சர்…
சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது தினமும். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இதன் …
