sithara

காணாமலே போன கெளரி…புது புது அர்த்தத்தை சொன்னவருக்கு புதிராக மாறிய வாழ்க்கை…

கே.பாலச்சந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்"  படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சித்தாரா. படம் ஹிட்டானதோடு மட்டுமல்லாது தமிழ் நாடு முழுவதும் அறியப்படும் விதமான பெயரை வாங்கிகொடுத்தது  அவருக்கு.  ரகுமானுடன் இதில்  நடித்திருந்தார் அவர்.   படத்தின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர…