தமிழ் சினிமாவில் மெகாஃபோன் பிடிக்கும் ராகவா லாரன்ஸின் மகள் ராகவி; அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை செய்யாமல் எடுக்கும் மாஸ் முடிவு!

Raghava Lawrence's daughter Raghavi making her directorial debut with a movie produced by Raghava Lawrence after studying filmmaking in the USA.

பெரும்பாலான வாரிசுகள் கேமராவுக்கு முன்னால் நடிகர்களாக களம் இறங்கும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறாக ராகவா லாரன்ஸின் மகள் ராகவி இயக்குநராகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கவுள்ளார்.