வலியே இல்லாம சாகணுமா…? இதோ ஒரு அரிய கண்டுபிடிப்பு… சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகம்…!
சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணை கொலை செய்து கொள்ள அனுமதி இருக்கின்றது. இதை தனிமனித உரிமையாக அரசு கருதுகின்றது. இதனால் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப இறப்பவர்கள் வலியே இல்லாமல் இறக்க தற்கொலை …
