சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!
“டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார், நரேன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா கோலாகலமாகத் தொடங்கியது.”
“டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார், நரேன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா கோலாகலமாகத் தொடங்கியது.”
தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியான விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் சசி மீண்டும் இணைந்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தின் First Look தற்போது வெளியாகியுள்ளது.