கிறக்கமான கவர்ச்சியான குரலுக்கு இவரைத்தான் பாட வைத்துள்ளனர் இசையமைப்பாளர்கள்
ஸ்வர்ணலதா 90களில் வந்த பல பாடல்களை பாடியவர். நீதிக்கு தண்டனை படத்தில் இடம்பெற்ற சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலின் மூலம் அறிமுகமாகி, குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு பாடலின் மூலம் அனைவரும் …
