மோகன்லால் – திலீஷ் போத்தன் கூட்டணியில் புதிய படம்! அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’!

Official motion poster announcement of Mohanlal and Dileesh Pothan's 'Nedumkandam Miracle'.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குனர் திலீஷ் போத்தன் முதன்முறையாக இணையும் புதிய படத்திற்கு ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதுதான் சூர்யா 47-ன் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்! படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை? – மனம் திறந்த இயக்குநர் ஜித்து மாதவன்!

Suriya in a police role for Jithu Madhavan's upcoming film Suriya 47

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 47’ திரைப்படம் குறித்த அப்டேட்டை இயக்குநர் பகிர்ந்துள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது குறித்த விளக்கமும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இதோ!