Posted incinema news Latest News national
ரியாவுக்கு எதிரான வலுவான ஆதாரம்
சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பலரும் சந்தேகம் கிளப்பிய நிலையில் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்திக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் சில போதை மருந்து கும்பலும்…