என்.ஜி.கே.ரிலீஸ்

என்.ஜி.கே.ரிலீஸ் ; சூர்யா போட்ட டிவிட் : ரசிகர்கள் நெகிழ்ச்சி

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி. கே திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த என்.ஜி.கே திரைப்படம் இன்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் அதிகாலை 5 மணிக்கே…