RJ Balaji: விஜய்க்கு சொன்ன கதையில் நடிக்கும் சூர்யா – கருப்பு படம் குறித்த ரகசியத்தை உடைத்த ஆர்ஜே பாலாஜி
நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதற்கு முன்பாக ஆர்ஜே பாலாஜி அவரிடம் ஒரு கதையை விவரித்ததாகவும், சில காரணங்களால் அந்த கதை தற்போது சூர்யாவின் கருப்பு படமாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
