சூப்பர் ஸ்டார் இல்லைங்க அவரு ஜேம்ஸ் பாண்டு…ஹின்ட் கொடுத்த இயக்குனர்…இசையாக்கிய தேவா?…
ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் எது அதிக முக்கிய இடம் பெறும் என்று சொன்னால் அதில் “அண்ணாமலை” நிச்சயமாக இருக்கும். பிரிக்கமுடியாத நண்பர்கள் இருவருக்கு இடையே நடக்கும் போட்டி தான் படம். வெகுளி நண்பனாக ரஜினி, தந்தை செய்த செயலால் நட்பை இழக்கும் சரத்பாபு. ரஜினி ரசிகர்களைன் சீட் நுனியில் உட்காரவைத்து ஒவ்வொரு…