---Advertisement---

சூப்பர் ஸ்டார் இல்லைங்க அவரு ஜேம்ஸ் பாண்டு…ஹின்ட் கொடுத்த இயக்குனர்…இசையாக்கிய தேவா?…

Published on: June 4, 2024
---Advertisement---

ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் எது அதிக முக்கிய இடம் பெறும் என்று சொன்னால் அதில் “அண்ணாமலை” நிச்சயமாக இருக்கும். பிரிக்கமுடியாத நண்பர்கள் இருவருக்கு இடையே நடக்கும் போட்டி தான் படம். வெகுளி நண்பனாக ரஜினி, தந்தை செய்த செயலால் நட்பை இழக்கும் சரத்பாபு.

ரஜினி ரசிகர்களைன் சீட் நுனியில் உட்காரவைத்து ஒவ்வொரு காட்சிகளுக்கும் கைத்தட்டல் சத்தத்தை உண்டாக்கி கொடுத்த படம் அது. படத்தில் பஞ்ச் டயலாக்குகள் தூள் பறந்தது.

baasha
baasha

ரஜினி படத்தினை பார்க்க வரும் ரசிகர் எதையெல்லாம் எதிர்பார்த்து வருவாரா அதையெல்லாம் பூர்த்தி செய்து இருந்தது “அண்ணாமலை”.  என்பதில் யாரும்   ரஜினியை விரும்பாதவர்கள் கூட மறுக்க மாட்டார்கள்.

ஆனால் படத்தில் எல்லோரும் ஏற்றுக்கொண்ட விஷயம் இசையும் தான். தேவா இசையமைத்த விதம் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. பாடல்கள் எல்லாமே செம ஹிட் ஆனது.

அதிலும் ரஜினியின் டைட்டில் கார்டு வரும்போது தேவா கொடுத்த மெட்டு தான் இன்றும் அவரது படங்களில் வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு டியூன்களை தேவா போட்டுக்கொடுத்தாராம். அதில் திருப்தி அதிகம் இல்லாத நிலையும் இருந்து வந்ததாம். படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தேவாவிற்கு ஐடியா கொடுத்தாராம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  காதலிக்காக ட்ரவுசருடன் வந்த சிவாஜி கணேசன்!...ஒரு வார்த்தை கூட மாறாமல் பேசி வியக்க வைத்த வல்லவர்...

ஜேம்ஸ் பாண்டு படங்களில் வரும் பின்னனி போல இருந்தால் நன்றாக இருக்கும் என் சொன்னாராம்.உடனே அதனை மனதில் வைத்துக்கொண்டு தான் “அண்ணாமலை”படத்தின் இன்ட்ரோ மியூசிக்கின் மெட்டினை போட்டாராம். இதே கூட்டணி தான் ரஜினியின் மாபெரும் ப்ளாக் பஸ்டர் படமான “பாட்ஷா”வையும் கொடுத்திருந்தது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!