ஏழு கடல் ஏழு மலை ரிலீஸ் தேதி அறிவிப்பு: தியேட்டர்களில் அக்டோபர் 1!
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக ரிலீஸ் செய்யும் ஆட்டி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தியேட்டர் ரிலீஸ் தேதி தற்பொழுது வெளியாகியுள்ளது.