“தியேட்டர்கள் தவம் கிடக்கப் போகுது!”.. சத்தமில்லாமல் சென்னை வந்திறங்கிய ஹிருத்திக் ரோஷன்.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நெல்சன் லாக் செய்த பாலிவுட் ‘சம்பவம்’ இதோ!
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்குப் பதிலாகத் தற்பொழுது ஹிருத்திக் ரோஷன் இந்த பவர்ஃபுல் ஆக்ஷன் கேமியோவில் இணைந்திருப்பது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் புது ஹைப்பைக் கிளப்பியுள்ளது.
