சொந்த பேட்டையில் ரஜினியுடன் man vs wild பியர் கிரில்ஸ் – வைரலாகும் வீடியோ
"மேன் வெர்சஸ் வைல்ட்" - டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இந்தநிகழ்ச்சி வனவிலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய சாகசம் நிறைந்த காட்டுப்பயணத்தை பற்றிய தொகுப்பு என்றே சொல்லலாம். இதனை பியர் கிரில்ஸ் பலலாண்டுகளாக தொகுத்து வழங்கியுள்ளார். இந்தநிகழ்ச்சியில் பலநாட்டை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.…