super kings vs kolkata knight 2019 highlights

IPL 2019: CSK பவுலர்கள் அபாரம்! KKR தடுமாற்றம்!!

IPL போட்டியின், 24 வது போட்டி, நேற்று மாலை 4 மணிக்கு கொல்கட்டா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்றது. இதில், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை…