90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

தமிழக முதல்வர் விஜய் மற்றும் முன்னணி நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவையே உலுக்கிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விரைவில் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.